மரம் வளர்ப்போம்

எங்கே சென்றன
இங்கிருந்த இயற்க்கை
எப்படி போனது
இங்கிருந்த மரங்கள்
இன்று தண்ணீரில்லா
தவிக்கும் நாம்
வரான பகவானை
மறந்து விட்டோம்
வசந்தக்கற்றை தரும்
மரத்தை அழித்து விட்டோம்
பல இடத்தில் மரம்
இருந்தன
இன்று ஒரு இடத்தி எங்கே
தெருவிற்கு ஒரு மரமாவது வளர்ப்போம்
தண்ணீர் தட்டுபடை ஒழிப்போம்

எழுதியவர் : ரவி.சு (22-Jan-13, 7:35 pm)
Tanglish : maram valarppom
பார்வை : 185

மேலே