செழித்த உன் நினைவுகள் ...

உன்
பார்வை பட்டு
செழித்த நினைவுகள் ...
அறுவடைக்காக
காத்திருகிறது ..

சம்மதம் சொல்லி
சந்திக்க வா ...
இல்லை ..
குறைந்தபட்சம் ..என்
மரணத்திற்காவது ஒரு
மனு போடு ...!!!

எழுதியவர் : அபிரேகா (24-Jan-13, 2:50 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 105

மேலே