வாழ்க்கை
வாழ்க்கை எனும்
தீப விளக்கில்
தீயும் திரியுமாய்
நாம் !
தீராத எண்ணையாய்
காதல் !!
இதில் ஒன்று குறைந்தாலும்
வாழ்க்கை ஒளிர்வதில்லை...!
வாழ்க்கை எனும்
தீப விளக்கில்
தீயும் திரியுமாய்
நாம் !
தீராத எண்ணையாய்
காதல் !!
இதில் ஒன்று குறைந்தாலும்
வாழ்க்கை ஒளிர்வதில்லை...!