எழுத்து.காம்
நானும்
கவிஞன் ஆக துடிக்கிறேன்
இங்கே எனது வரிகளும் பதிய
ஆசை கொண்டேன் வாழ்க்கையின்
இருந்து வரிகள் தொகுத்து
ஒரு கவிதை எழுதி ரசித்தேன்
அது மற்றவர் பார்வைக்கு
இங்கே சமர்ப்பணம் செய்து விட்டேன்
நான் வரிகளின் கலைஞன் ஆகவே இருக்க
ஆசை கொண்டுவிட்டேன் இவ்விடத்திலே