கண் மை!!

விழிகளே!!

என்ன தவறு செய்தீர்கள்?


உங்களை சுற்றி


உங்கள் எஜமானி


வேலி போடுமளவு................!!

எழுதியவர் : messersuresh (26-Jan-13, 4:36 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 126

மேலே