முட்கள்

பல பெண்களின் மனம் ஆண்களை குத்தும்
முள்ளாக இருப்பதாலோ என்னவோ
முட்களை கொண்ட ரோஜாவை
காதல் சின்னமாக வைத்துள்ளார்கள்.....

எழுதியவர் : அசோக் தமிழன் (26-Jan-13, 11:47 pm)
சேர்த்தது : அசோக் தமிழன்
Tanglish : mutkal
பார்வை : 92

மேலே