வார்த்தைகள்
வார்த்தைகளே..
நீ வரும் பின்னே..
அன்பு வர வேண்டும் முன்னே..
எப்போதும்..
மனிதனே..
இலவசம் தான் நான்
என்று விரையம் செய்யாதே..
என்னை நீ வீணாக்க..
வீணாகி விடுவாய் நீ!
எச்சரித்தது வார்த்தை!
வார்த்தைகளே..
நீ வரும் பின்னே..
அன்பு வர வேண்டும் முன்னே..
எப்போதும்..
மனிதனே..
இலவசம் தான் நான்
என்று விரையம் செய்யாதே..
என்னை நீ வீணாக்க..
வீணாகி விடுவாய் நீ!
எச்சரித்தது வார்த்தை!