அசையாத நம்ம்பிக்கை

நீ என்னை வெறுத்து சென்றாலும்
நான் உன்னை பின் தொடருவேன்
என் தெரியுமா ?

நீ என்னை தவிர யாரையும்
நேசிக்க மாட்டாய் என்ற
அசையாத நம்ம்பிக்கை

உன் அகங்காரம் தான் தடுக்கிறதே தவிர
உன் இதயம் அல்ல -என்றோ ஒருநாள்
என் பாதைகளாவது

என் காதலை உனக்கு கூறட்டும்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Jan-13, 8:33 am)
பார்வை : 134

மேலே