குழந்தை தொழிலாளி

தீயில் கருகி போனது
என் விரல்கள் மட்டும் அல்ல
என் வாழ்கையும் தான் ...!!!!

_குழந்தை தொழிலாளி

எழுதியவர் : dj (27-Jan-13, 2:13 pm)
சேர்த்தது : dj1114
பார்வை : 133

மேலே