நவீன நரகாசுரன்... நரகம் சென்றான்
இன்றுதான் தீபாவளி....
பிஞ்சு குழந்தைகளின்....
உயிரை குடித்த நரகாசுரன் (மோகன்ராஜ்)!
கடவுளால்(கோவை காவலர்களால்)....
சம்ஹாரம் (என்கவுன்ட்டர் ) செய்யப்பட்டான்...
இன்றும் கொண்டாடுவோம் தீபாவளியை ....
நவீன நரகாசுரன்...
நரகம் சென்றான் என்று....