தமிழ் இலக்கணம் தவறா...?
தமிழ் இலக்கணம் தவறா...?
ஒரே வார்த்தைதான் எழுதினேன்
அவளைப் பார்த்து - ஆனால்
அது அடுக்குத் தொடர் என்று
அடித்துச் சொன்னாள்.........!
குழம்பிப் போய் எழுதிய வார்த்தையை
மீண்டும் பார்த்தேன்..........
இடுப்பு
கிள்ளியது ரசனைக் குறும்பு.....சரிதான்...!