இனிமைக்கு இனி பஞ்சமென்ன ?

சிட்டுக் குருவி
வெட்டுக் கிளி
பட்டுப் புழு
கட்டுச் சோறு

இத்தனையும் கவி தேட
இதயம் தரும் தமிழ் சொற்கள்

இனிமைக்கு இனி பஞ்சமென்ன
இருந்திடுவேன் தமிழ் கவிஞனாக....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (27-Jan-13, 11:22 pm)
பார்வை : 136

மேலே