"" வணக்கம் ""

மின்மினிப் பூச்சிகளால் ஆன பனிச்சிறகு நீ !
வெண்மை நிறமும் மதி மயங்கும் உன் நிறத்தைக் கண்டு !
உன்னைக் காணாமல் என் விழிகள் உறக்கத்தை தொலைத்து விட்டன !
ஒளிச்சிறகினை ஒன்று சேர்த்து உருவானவளுக்கு என் அன்பு கலந்த வணக்கம் !

எழுதியவர் : (28-Jan-13, 1:20 pm)
பார்வை : 187

மேலே