ஏமாற்றம்

மனதில் ஏமாற்றம் எனக்கு .........!
அங்கு,
மணமேடையில் பூமாற்றம் என்னவளுக்கு .......!

எழுதியவர் : ramyadharshini (28-Jan-13, 8:03 pm)
பார்வை : 388

மேலே