ஏன்னா இது 5 ஸ்டார் ஹோட்டல்

ஊற்றும் குழம்பில்
உப்பு இருக்கிறதோ இல்லையோ
உண்மை இருக்கும்

பிடி சோற்றில்
ருசி இருக்கிறதோ இல்லையோ
சத்தியம் இருக்கும்

வைக்கும் பொரியலில்
உறைப்பு இருக்கிறதோ இல்லையோ
உற்சாகம் இருக்கும்

வைக்கும் தண்ணீரில்
நிறம் இருக்கிறதோ இல்லையோ
நிஜம் இருக்கும்

தருகின்ற ஐஸ்
குளிருதோ இல்லையோ
குணம் இருக்கும்

ஏன்னா இது 5 ஸ்டார் ஹோட்டல் !!!

எழுதியவர் : bhanukl (29-Jan-13, 5:56 am)
பார்வை : 510

மேலே