என்றும் நீ

துடிப்பில்லாத என் இதயத்தில்
உன் நினைவுகள் மட்டும்
என்றும் உயிரோடு
துடிக்கிறது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (29-Jan-13, 6:18 am)
Tanglish : endrum nee
பார்வை : 149

மேலே