மரணத்தின் ருசி

வாழ்க்கை கசந்து போகும் சில தருணங்களில் ....!
வலிக்க வலிக்க
இறக்க வேண்டும்.....
மரணத்தின் ருசியை
சொட்டு சொட்டாய்
அனுபவிக்க -எனக்கு
தீரா ஆசை.....
-எபி
வாழ்க்கை கசந்து போகும் சில தருணங்களில் ....!
வலிக்க வலிக்க
இறக்க வேண்டும்.....
மரணத்தின் ருசியை
சொட்டு சொட்டாய்
அனுபவிக்க -எனக்கு
தீரா ஆசை.....
-எபி