மதுகுப்பி
தாயினிடத்து பாலுணவை பருகும்
குழந்தையின் இன்பத்திலும் பெரிதோ ? - நீ
பருகும் மதுவின் இன்பம்
மதுவுடயவனே ...!
உன் குடும்பதின் இன்பமெல்லாம்
ஒரு குப்பிக்குள் மடிகிறதே...?
தாயினிடத்து பாலுணவை பருகும்
குழந்தையின் இன்பத்திலும் பெரிதோ ? - நீ
பருகும் மதுவின் இன்பம்
மதுவுடயவனே ...!
உன் குடும்பதின் இன்பமெல்லாம்
ஒரு குப்பிக்குள் மடிகிறதே...?