பிறந்த நாள்
கண்கள் மூடினால் கனவு ஆனாய்
திறந்தால் காட்சி ஆனாய்
என் மனதில் உன் நினைவுகளை ஏற்றினாய்
என் இதயத்தில் நலிசையாய் காதலை விதைத்தாய்
எல்லாம் ஒரே நாளில் ஒரே பார்வையில் ஒரே புன்னகையில்
ஆம் இன்று என்னுள் காதல் பிறந்த நாள்
என் காதலுக்கு பிறந்த நாள்