பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்காக (இலக்கணம் )

இலக்கிய நயம் பாராட்டல்
திரண்டக் கருத்து: தலைப்பு (இட வேண்டும் )
பாடலை நன்கு படித்து உரைநடையில் பாடலுக்கான விளக்கம் வேண்டும் .
மையக்கருத்து :பாடலுக்கான கருப்பொருள் .
மோனை :பாடலில் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது .
எ .கா :
நல்லோர்
நன்றியுடையோர் .
.
எதுகை ::பாடலில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது .
எ .கா :
நல்லோர்
பல்லோர் .
இயைபு :பாடலில் அடிதோறும் இறுதி சீர் (சொல் )ஒன்றி வருவது
எ .கா :
............வேண்டும் (இறுதி சீர் )
.......................கண்டும்
முரண் :அடிதோறும் முதற்சீர் மாறுபட்டு வருவது
எ .கா :இன்பம்
...........துன்பம் .
சந்தம் :
சந்தம் என்பதின் பொருள் இசை ,ஓசை ,பண் எனலாம் .
சந்தம் செய்யுளுக்கு சொந்தம் .மோனையும் ,எதுகையும் பல அடுக்கி வருவது சந்தம் . எ .கா நல்லோர்
.........................நன்றியுடையோர் (மோனை )
............................பண்புடையோர்
.............................பலரோடு
நல்லோர்
பல்லோர் (எதுகை )
அணிவிளக்கம்:பாடலில் பயின்று வந்துள்ள அணியை ஆராய்ந்து எழுதுதல் .
பெரும்பாலான பாடலில் உவமையணி அமைந்து வரும்.
ஒன்றன் பொருளை சிறப்பிக்க உயர்ந்த ஒரு பொருளை ஒப்புமை படுத்திக் காட்டுவது உவமை .
பாடலில் உள்ள உவமையைக் கண்டு எ .கா கூறுதல் வேண்டும் .
இளையகவி