மனிதாபிமானமே அது....

இவ்வுலகில் எதை வேண்டுமென்றாலும்
கெஞ்சிப் பெறுவது தப்பில்லை
காதலை கெஞ்சிப் பெறுவது
தான் தப்பு..
உண்மைக் காதல்
எப்போதும் கெஞ்சுவதல்
கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தால்
அது காதலே இல்ல
வெறும் மனிதாபிமானம் தான்...

எழுதியவர் : நஸிஹா (31-Jan-13, 10:24 pm)
பார்வை : 130

மேலே