எழுத்து
எண்ணங்களை
வண்ணங்கள் பூசி
பக்குவபட்ட பதிப்பாய்
காலத்தின் வாசலுக்கு
கரைசேர்க்கும்.
சொல்லாய் விலகாமல்
பதிவாய் பதிந்து
எழுத்துக்கள் தோரணமாய்
வார்த்தைகளை வார்பிக்கும்.
காலங்கள் கடந்தாலும்
தலைமுறை கடந்து
வலுவான எழுத்துக்கள்
வளமாக்கும்
வரும் காலத்தை.
.