மறந்து விடு...

'மறந்து விடு' என்னை என்று சொன்னவளை......
ஒவ்வொரு நொடியும் நினைத்தே வாழ்கிறேன்...
'மறந்து விடு' என்பதை மறந்து.....

எழுதியவர் : Faisal (M) Aboobacker (1-Feb-13, 10:04 am)
Tanglish : maranthu vidu
பார்வை : 254

மேலே