அரவணைப்பு

என் வாழ்வின் முதல் நிமிடம்
என் அன்னையின் அரவணைப்புடன்
என் வாழ்வின் கடைசி நிமிடம் - அது
உன் அரவணைப்புடன்...♥

எழுதியவர் : விக்கிதேன் (1-Feb-13, 10:07 am)
Tanglish : aravanaippu
பார்வை : 216

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே