ஹைக்கூ

நிலா முகத்தில்
நட்ச்சத்திரங்கள் .
அவளது நயனங்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Feb-13, 1:34 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 176

மேலே