சொல்லாத காதல்



இருட்டறையில்
இருந்து கொண்டு
வெளிச்சத்தில் உள்ளவரின்
பார்வைக்கு ஏங்குவது.

எழுதியவர் : பாலரசு (10-Nov-10, 11:31 pm)
சேர்த்தது : Balarasu
பார்வை : 486

மேலே