கண்ணாடி பிம்பங்கள்..

கண்ணாடி பிம்பங்கள்..


"என்னை ..நீ..
பார்க்க விரும்பினால்..
உன்னை..நீ..
கண்ணாடியில் ...
பார்த்துகொள் !!

இப்படி தான்..
உன்னை ..நான்..
பார்த்துகொள்கிறேன் !!

எழுதியவர் : vennila (10-Nov-10, 11:53 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 524

மேலே