உன்னை நினை

பெண்ணை நினைத்தால்
உன்னை மறப்பாய்...

உன்னை நினைத்தால்
பெண்ணை மறப்பாய்...

நீ

உன்னை நினை..
பெண்ணை மறந்து....

இனிமுதல்..
அந்த
பெண்ணே...

உன்னை நினைப்பாள்...

தன்னை மறந்து...

எழுதியவர் : மனோஜ் சுதர்சன் (2-Feb-13, 2:00 pm)
Tanglish : unnai ninai
பார்வை : 121

மேலே