நாணம்

இரவு முழுவதும்
ஆதவனைப் பார்க்கத்
தவம் கிடக்கும் பனித்துளிகள்
ஏனோ,
விடிந்தவுடன் நாணத்தில் ஒளிந்துகொள்கின்றன.....

எழுதியவர் : bargavi (2-Feb-13, 3:20 pm)
பார்வை : 88

மேலே