நினைவுகள்

நட்பை
என்றோ என் இதயத்தில்
ஆழப் புதைத்து விட்டேன்
ஆனால் இன்றும்
நான் ஆழத்தில் இருக்கும்போது
என்னைக் கைத்தூக்கி விடுவது
அந்த நட்பின் நினைவுகள் தான்!

எழுதியவர் : bargavi (2-Feb-13, 3:25 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 137

மேலே