பனித்துளி

விடிய விடிய
விண் மீனோடு
விழித்திருந்து உறவாடி
விடிந்த பின்
பிரிந்து விட்ட
சோகம் தாளாது
வாயு வடிக்கும்
வாய்த்திறவாத
ஊமைக்கண்ணீர் !

எழுதியவர் : P Ramesh (3-Feb-13, 3:06 am)
பார்வை : 101

மேலே