அன்பே

என் அன்பே (மனைவி)
உடலை பிரிந்த உயிர் இரண்டொரு விநாடி யோசிக்குமாம் உடலினுள் திரும்பி செல்லவா வேண்டாமா என்று..................
நீ என்னை பார்த்து அரை நொடி யோசித்திருந்தால்
போதுமே....... திரும்பி வந்திருப்பாயே .........
ஏன் இப்படி யோசிக்காது விட்டு சென்றாய் என்னை இந்த பாதாள உலகத்தில்........



எழுதியவர் : நாதன்(வயது 78) (11-Nov-10, 11:20 am)
சேர்த்தது : Ratna Raj
Tanglish : annpae
பார்வை : 511

மேலே