இமைக்குள் நீ ................

என் இமைகளுக்குள்
நீ இருக்கும் வரையில் !

இமைத்து கொண்டே இருப்பேன்
நான் இறக்கும் வரையில் ................

எழுதியவர் : ramkrish (3-Feb-13, 8:45 pm)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 173

மேலே