ஆண் காதலும்............பெண் காதலும்.............

தன் முதல் காதலில்
வெற்றி பெற வேண்டும் என்று
விரும்பினால் அது
ஆண் காதல் ..................
தன் கடைசி காதலில்
வெற்றி பெற வண்டும் என்று
விரும்பினால் அது
பெண் காதல் ................

எழுதியவர் : RMKRSN (3-Feb-13, 8:42 pm)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 210

சிறந்த கவிதைகள்

மேலே