மீண்டும் காதலிப்பேன் ,,,,(தமிழ்சதீஸ் )

உன்னை போல்
எல்லா
பெண்களும் இல்லை
என்பதை
இன்னொருத்தி
நிரூபிக்கையில் -எந்தன்
உள்ளம் மாறும்

எழுதியவர் : தமிழ்சதீஸ் (4-Feb-13, 12:30 am)
சேர்த்தது : வானவில்
பார்வை : 292

மேலே