மெட்டி (தமிழ்சதீஸ் )

மெட்டி              (தமிழ்சதீஸ் )

என்னவளின்
ஆணவமா??
என்னை அவள்
காலடியை
தொட வைப்பேன்
என்று
மெட்டிகள் காத்து நிற்கின்றன

எழுதியவர் : தமிழ்சதீஸ் (4-Feb-13, 12:46 am)
பார்வை : 318

மேலே