ஹைக்கூவுகிறேன்....
~கவிதைக்காரன்~
வாழ்க்கையின் அழகான தருணங்கள் வேகமாகக் கடந்துவிடுகின்றன என்றேன்.
அப்போ! நான் அழகில்லையா என்றாய்.
நேற்று உன்னை தெரியும்.
அதற்குள் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதென்றேன் நாசூக்காய்...
~கவிதைக்காரன்~
வாழ்க்கையின் அழகான தருணங்கள் வேகமாகக் கடந்துவிடுகின்றன என்றேன்.
அப்போ! நான் அழகில்லையா என்றாய்.
நேற்று உன்னை தெரியும்.
அதற்குள் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதென்றேன் நாசூக்காய்...