ஏழைகளின் வீட்டில்

காசுக்காரர் வீசிய பழஞ்சேலைகள் கைக்கெட்ட
குந்தினால் கிளியும் சேலைக்கு விடுதலை
"விடிந்தால் தீபாவளி!"

உலை வேகாத அடுப்பு மேட்டிலே
விலை போகாத பணக்காரரின் கழிவுணவுகள்
"பெருநாள் காலங்களில்..."

எழுதியவர் : யாழ்பாவாணன் (3-Feb-13, 10:48 pm)
பார்வை : 206

மேலே