அரசியல்வாதி

நியாயங்கள் துறந்து
ஞாபகங்கள் மறந்து
தான் வளர பாடுபடும்
ஒரு சாதி
அதன் பெயர்தானோ
உலகெங்கும்
அரசியல் வாதி

எழுதியவர் : நா.குமார் (5-Feb-13, 4:27 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 173

மேலே