மூச்சு திண‌றல்

உன்னுடைய‌ போட்டோவை ...
அல்பத்துக்குள் போடமாட்டேன்..
அங்கே உனக்கு மூச்சு திண‌றல்
வந்துவிடுமோ‍என்று பயமாக‌ இருக்கிறது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (4-Feb-13, 10:55 pm)
பார்வை : 171

மேலே