பெண்ணே ....

பூவோடு
பேசும்
மொழியறிந்து
விட்டால்
உன்னிடமும்
பேசிடுவேன்

எழுதியவர் : தமிழ்சதீஸ் (5-Feb-13, 9:03 pm)
சேர்த்தது : வானவில்
பார்வை : 170

மேலே