கலங்கல்

கலங்குகிறேன் உன் கண்களின்
கண்ணீரை கண்டு அல்ல
கலங்க விருக்கும் நம்
காதலை கண்டு உள்ள....
அறிவாயடி நீயே !!!

எழுதியவர் : பூவேஸ் (6-Feb-13, 12:03 am)
சேர்த்தது : pooves raja
பார்வை : 188

மேலே