நான்

like my facebook page Facebook/inbamurugan

விழிகள் காண வியத்தகு உலகமிது

உங்கள் கறுவிழி காண கலைகள் கோடியிருக்க

இந்த ஏழை கவிஞன் வாசல்தேடி,
...
கவி யாசகம் கேட்ட விழிகளுக்கு நன்றி -உங்கள்

விழியோடு உறவாட கலை நூறு பரிமார

மின்னிழை வந்து துனையாக......

கண்களுக்கு மட்டும்தான் இயற் கவர்மிகு அழகுண்டு

அவற்றையும் கவர்ந்திடும் அழகிங்கு,

கவிசாறால் மழையிங்கு.....

எந்த நெற்றிப் பொட்டில் உதித்தானோ?

இந்த அக்னி மைந்தன்,

கொட்டும் வியர்வைலும்,

சொட்ட சொட்ட கவி தரிக்கிறான்.

தற்ப்புகழ்ச்சி பாடவில்லை ,

என்னை பற்றி பாடினால் தற்ப்புகழ்ச்சி

என் கவியை பற்றி பாடுகின்றேன் .

என் பாட்டனோ முப்பாட்டனோ

பாரதி கவிதை படித்தானோ,என்னவோ ?

என் முதுகெலும்பில் ஊற்றிவைத்தான் உயிறனுவாய்!

ஊரிகிடந்த அனுக்களிலே ஓர் அனு மட்டும் உரு ஏறி திடம் ஏறி,

முகுளத்தில் முக்தி அடைய - என்

சிந்தை வழி கவிதை

வியர்க்க தொடங்கியது....

நான் கவிஞனல்ல,கனவாய்

என் வழி பாயும்

கவிபேரரசி, கலையரசி .......



-இன்பமுருகன்

எழுதியவர் : இன்பமுருகன் (7-Feb-13, 5:51 pm)
சேர்த்தது : இன்பமுருகன்
பார்வை : 120

மேலே