இதுவரை

காதல்
ஒவ்வொரு ஆணும் அவனோட அடுத்த தாய
தேடி ஓடிவரும் பொது நடக்குற குட்டி விபத்து னு
நா நினைக்குறேன் .
ஆனாலும் தாய்க்கு இணையா இந்த உலகத்துல வேற ஒரு உறவு இலனாலும் அவங்கள நினைவு படுத்த இல்ல நினைவு படுத்துரமாதிரி யாராவது ஒரு பெண் அவதான் ....
ஏன் எல்லா பெண்களும் அவனோட துணிய வரபோறவன் தனோட அப்பா மாதிரி இருக்கனும் தன ஆசை படுவா.
அந்த ஆசை நீரைவேரும் இடம் ஒரு நல்ல துணையில் முடியும் ..