பிரிதலால் உணர்கிறேன்

என் தனிமை சில நேரங்களில் பலரது பிரிவை
நினைவு படுத்துகிறது .துக்கத்தை தொலைத்தால்
தேடலாம் ஆனால் அது எம்மை தொடர்ந்து துரத்துகிறது .

என் லைப் ல நெரைய பேர மீட் பன்னிருக்கேன் ஆனாலும்
இப்ப வர எலருமெ கூட வரல வர மாட்டாங்க.

ரொம்ப நாள் என் கூட இருந்த என் இனிய இன்பத்தை
தொலைத்தேனா இல்லை தவிர்த்தேனா என்னனே புரியல ..i miss u

எழுதியவர் : சக்திவேல் (7-Feb-13, 2:22 pm)
பார்வை : 164

மேலே