நடிக்கிறேன்... .
நீ இல்லை என்றால் யாரோ ஒருத்தி என்கிறாயே.. அந்த யாரோ ஒருத்தி இருப்பாளா உன் ஒருத்தி போல்...
நான் எத்தனை பெண்களை பாத்தாலும் அத்தனையும் என் கண்களுக்குதானடி பிடிக்கிறது... நீ ஒருத்தி தானடி மனதுக்கு பிடிகின்றாய்....
வேர் அறுந்த மரம் போல தினமும் வாடுகிறேன்... செழிப்பாய் இருப்பது போல நடிக்கிறேன்... .
உன்னிடம் ஓன்று மட்டும் கெஞ்சி கேட்கிறேன்... நான் நாடு வரும்போது என் கண்ணெதிரே தோன்றி விடாதே மாற்றானுடன்.... என் மனம் தாங்காதுடி....