விவசாயி . . .

நமக்கு
உணவளித்த
அட்சயப் பாத்திரங்களின்
கைகளில்
ஏனோ
இன்று திருவோடுகள் !

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (9-Feb-13, 10:08 am)
பார்வை : 168

மேலே