நட்பு காதல் கரம்

நட்பு காதல் கரம்

வரும் பொது சுகமாக இருக்கும்.
அதுவே காதல் என்று ஓன்று தரும் போது தன்னை தடுமாறவும் செய்யும் .

எதிர் பார்த்தவன் காதலனாய் வருவதும் அப்படி வந்தவன் கரம் பிடிப்பதும் இன்றளவு சாத்திய குறைவான ஓன்று.

ஒரு வேலை அந்த மாதிரி நடந்ததே ஆனால் அந்த பெண் மிகவும் அதிஷ்டமானவள்.

எழுதியவர் : sakthivel (9-Feb-13, 12:00 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : natpu kaadhal karam
பார்வை : 112

மேலே