தனிமை

நான்
இதுவரை பெற்ற துன்பத்தை விட
அதில் நான் பெற்ற
அனுபவமே (பெரிதாக தெரிகிறது ) அதிகம் .

துணைகள் இல்லை ,
தூக்கி விட தோழன் இல்லை
என் வழி எங்கும் தனிமைகளே
என்னைத் தலைமைத் தாங்கி
கொண்டு செல்கிறது .

எழுதியவர் : sakthivel (9-Feb-13, 3:50 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : thanimai
பார்வை : 123

மேலே