அன்பு...

......அன்பு.....

உறவால் வரும்
அன்பை விட...!
அன்பால் வரும்
உறவு தான் உயிர் போன்றது..!
(என்னவள்) என் சகியான
சுகியை போல...


நட்புடன் பானு...

எழுதியவர் : banu (9-Feb-13, 6:24 pm)
சேர்த்தது : banupriya
Tanglish : anbu
பார்வை : 160

மேலே